08-16-2004, 09:31 PM
ஒரு வாலிபனை பொலிஸ்காரர் நிறுத்தும்படி சைகை செய்தும் அவன் நிறுத்தாததால் அவனை காரில் துரத்திச்சென்றார். ஒரு திருப்பத்தில் அவனால் வேகமாக ஓட்ட முடியவிலலை. சரணடைந்தான். பொலிஸ்காரர். இற்ங்கி அவனைக்கைது செய்யச்சென்றாhர். பின் உண்மையான காரணம் சொல் உன்னை மன்னித்துவிடுகிறேன் என்றார். சிறிதும் சிந்திக்காது அந்த இளைஙன் சொன்னான். நேற்று என் மனைவி ஒரு பொலிஸ்காரனுடன் ஓடிவிட்டாள். உங்கள் கார் பின் தொடர்வதைப்பார்த்து அவளை என்னிடத்தில் ஒப்படைக்கத்தான் வருகிறீர்கள் என்று பயந்து வேகமாக ஓட்டினேன்.. என்றான்.


