07-19-2003, 01:56 PM
sethu Wrote:முல்லைத்தீவு இராணுவமுகாம் விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப் பட்ட பெரும் வரலாற்றுத் தாக்குத லான ~ஓயாத அலைகள் - ஐ| வெற்றிச் சமரைக் குறிக்கும் வெற்றிவிழா நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவில் பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு பொதுமைதானத் தில் நடைபெறவுள்ள இந்த வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண் டமான முறையில் செய்து முடிக்கப் பட்டிருக்கின்றன.
கண்ணைக் கவரும் ஊர்திப் பவ னிகள், படையணிகளின் அணிவகுப் புகள், சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள் ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகள், பொது மக்கள் எனப்பெரும் எண்ணிக்கையா னோர் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.வெற்றிவிழா நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு வன்னிப் பெருநிலப்பரப்பில் விசேட போக்கு வரத்து ஒழுங்குகளும் செய்யப்பட் டுள்ளன.கடந்த 1996 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட இந்த வெற்றிச் சமரின் போது ஆயிரத்து 300இற்கும் அதிக மான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதற்றடவையாக இரண்டு ஆட்லறி பீரங்கிகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டமையும்குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுடன், பலகோடி பெறுமதியான ஆயுத தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு படை முகாமிலிருந்து கைப்பற்றியிருந்தனர்.
நன்றி உதயன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

