08-16-2004, 05:26 PM
ம். ம்.. தங்கடை வீடும்வேணாம்.. காணியும்வேணாமெண்டு ஆளைவிட்டாக்காணுமெண்டு கொழும்பிலை வந்திருக்கிற சனத்துக்கு உதைச் சொல்லுங்கோ.. கொழும்பிலை மாத்திரம் இடம்பெயர்ந்து இருக்கிற குடாநாட்டு தமிழ்ச்சனம் தமிழ் கட்டுப்பாட்டுப்பகுதியிலை உள்ளதுகளை விட கூட எண்டால் யாரிலை பிழையெண்டு பாருங்கோ..
செம்மணியிலை பாதுகாப்பு வலயம் முதல் வைச்சிருந்தது யார் தெரியும்தானே.. சிங்களவனை நம்பித்தான் கொழும்பிலையும் 5 இலச்சம் போயிருக்கிதுகள்.. அதுகளுக்கு உங்களுடைய மூளையிருக்காக்கும்.. நக்குத்தண்ணி நரம்புத்தண்ணியைவிட நல்லதெண்டு தெரிஞசு மூளையைவிட்டு யோசிச்சு போய் இருக்கிதுகளாக்கும்.. அன்னன் தம்பி பாசம் பார்த்து அதைவிட அவன் சிங்கள பாசம் நல்லதெண்டுதான் போயிருக்கிதுகளாக்கும்.. ஏன் நீங்களும் பாசம்தேடித்தானே புலம்பெயர்ந்துவந்து இஞ்சையிருந்து நரம்புத்தண்ணி குடிக்கிறவங்களுக்கு வக்காலத்து வாங்கிறியளாக்கும்..

Truth 'll prevail