08-16-2004, 04:58 PM
உங்களுக்கு தட்டுற எண்ணம்தான் எப்பவும்.. சிங்களவனுக்கும் தட்டிற எண்ணம்தான்.. அதுதான் நல்லா ஒத்துப்போகுது.. அவங்கள் லச்சம் வேண்டி பிழைச்சால் இவங்கள் பொதுமக்களிட்டை கறந்து சிங்களவ மீடியாவுக்கும் கழுகு வல்லூறுக்கும் கோடி கோடியா இரை போடுறாங்கள்..
நீங்கள் இரண்டுபக்கத்திலும் பிழையெண்டு ஆளையாள் போடுங்கோ.. உங்கை போடப்போட இரட்டிப்பா வளருது.. நீங்கள் போடுங்கோ.. நாங்கள் பாத்துக்கொண்டிருப்பம்..
நீங்கள் இரண்டுபக்கத்திலும் பிழையெண்டு ஆளையாள் போடுங்கோ.. உங்கை போடப்போட இரட்டிப்பா வளருது.. நீங்கள் போடுங்கோ.. நாங்கள் பாத்துக்கொண்டிருப்பம்..
Truth 'll prevail