08-16-2004, 03:51 PM
சிங்கமும் புலியும் எங்கை அடிபடுது.. புலியும் புலியும்தான் அடிபடுது.. அந்தக்காலம்தொட்டு தங்களுக்கு சரிவராதவர் தட்டியே பாதி முடிச்சாச்சு.. வாய்துறந்தவன் எல்லாரையும் தட்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கு.. இண்டைக்கு வாய்பொத்தி இருக்கிறவன் நாளைக்கு வாய் திறப்பான் அல்லது வெளியேறுவான்.. இரண்டும் சிங்களவனுக்கு சாதகமாத்தான் முடிஞ்சிருக்கு முடியும்.. போய் வந்தவன் சொன்னான்.. குடாநாட்டிலை வாதிறந்தால் சுட்டுப்போடுவான் எண்ட பயத்திலைதான் இருக்கிதுகள்.. யாருக்காக இந்தப்போராட்டம் எண்டு கேக்கிதுகள்.. சிங்களவன்தான் எங்களுக்காக போராடுறானெண்டுசொல்லி சிங்களவனேடை எந்த வித பயமுமில்லாமல் சகஜமா பழகுதுகள் எண்டு.. இது எதைக்காட்டுது..? போராடின தமிழனின் போராட்ட நிலைமையைத்தானே..
தமிழனே தமிழனிட்டை விடிவுதேடி அலையிற நிலைமை ஏன் ஏற்பட்டது..? கழுகோ வல்லூறோ பிராந்தோ பிண வாசனைக்குத்தான் வருகிது.. தமிழ்ப்பிணமெண்டபடியால் வட்டமடிக்குது..
பார்ப்போம் எங்கை முடியுதெண்டு..
தமிழனே தமிழனிட்டை விடிவுதேடி அலையிற நிலைமை ஏன் ஏற்பட்டது..? கழுகோ வல்லூறோ பிராந்தோ பிண வாசனைக்குத்தான் வருகிது.. தமிழ்ப்பிணமெண்டபடியால் வட்டமடிக்குது..
பார்ப்போம் எங்கை முடியுதெண்டு..
Truth 'll prevail

