08-16-2004, 02:32 PM
ம்.. ம்.. உங்கு முன்வைக்கிறதெதுவும் நடக்கிற காரியமில்லை.. காவுகுடுத்தே பாதிக்குமேலை முடிஞ்சுது.. உங்களுக்கும் உள்ளுக்கு இருக்கிறவன் கேள்விகேட்டால் சுட்டுக்கொல்லுற மனப்பாண்மை.. இப்படியே பாதிக்குமெலை அழிச்சாச்சு.. இப்படியே இனம் செத்து மடியிறதாத்தான்கிடக்கு.. விடிஞசது ஒண்டுமில்லை.. உவன்ரை உள்நோக்கமே சமுதாயத்தை விக்கிறதாக்கிடக்கு.. அவங்களை நொந்த என்ன பிரயோசனம்..?
Truth 'll prevail

