08-16-2004, 12:26 PM
Quote:உயிர் மூச்சளித்து
உயிர் தந்த மலரே
எங்கே ஓடினாய்....
கண்ணிமைப் பொழுதில் ஓடோடிவா
தாமதித்தால் குருவிதன் ஆவி
கூடுவிட்டோடிவிடும்....!
ஐயோ... மலர் ஓடிவிட்டதா...? மலர் மீண்டும் வர வாழ்த்துக்கள் குருவிகளே....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

