08-16-2004, 01:32 AM
இந்திய இராணுவத்துடன் எதற்காக சண்டையை ஆரம்பித்தார்களோ.. அதே காரணத்துக்காக.. அதே சாக்குப்போக்குகளுடன் கொஞ்சக்காலம் இழுபறிப்பட்டு.. அன்று நடந்ததுபோல மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கக்கூடிய சாண்றுகள் தெரிகின்றன..
முன்னம்போல சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டு இருக்காது.. கண்ணகணிப்புக்குழு இவ்வளவு காலமும் பதிந்த ஏடுகளின்துணையுடன் சில பல காரியங்கள் நடக்கும்.. இந்திய இராணுவத்துடன் முரண்பட்ட அதே கொள்கை தொடருமானால் உள்நுளையவேண்டியவர்கள் நுளைவார்கள் என்பது எனது கணிப்பு..

Truth 'll prevail