08-15-2004, 10:50 PM
[b]பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நாளை புலிகளைச் சந்திப்பர்
பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் நாளை கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளனர்.
நாளை ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி வரும் இவர்கள் பகல் 11.00 மணிக்கு அரசியல்துறைப் பொறுப்பாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இக்குழுவில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி. சுசாங்பிளாங்காட், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திரு.ஸ்ரீபன் இவன்ஸ், ஐரோப்பிய ஒன்றிய வூட்டவில்சன் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
இச்சந்திப்பின் போது தேக்க நிலையில் உள்ள சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>