08-15-2004, 09:56 PM
<b><span style='color:blue'>நான் தந்துள்ள வரைபடத்தினைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்.
கேள்வியிலுள்ள தரவுகளை வரைபடம் பிரதிபலிக்கின்றது. அது சரியா என்று பார்த்துக் கொள்ளவும்.
எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார்
இதன் அர்த்தம் 50 கிமீ பயணம் செய்ய 40 நிமிடம் எடுக்கும் என்பதல்ல.
உங்கள் விடையின்படி வழமையான வேகம் 125 கிமீ/மணி, குறைந்த வேகம் 75 கிமீ/மணி.
இதன்படி வழமையான நேரத்தை 4 மணித்தியாலம் ( 1 மணித்தியாலம் எஞ்சின் பழுதடைய முன்பு + 3 மணி பழுதடைந்த பின்பு) என்று கணித்துள்ளீர்கள்.
இதிலிருந்து முழுத்தூரத்தை மூன்று வகையாகக் கணிக்கலாம்.
1. வழமையான வேகம் 125 கிமீ/மணி, வழமையான நேரம் 4 மணி
ஆகவே தூரம் 125 * 4 = 500 கிமீ.
2. எஞ்சின் பழுதடைந்தபின் உள்ள வேகத்தின்வடி (அதாவது 75 கிமீ/மணி)
தூரம் = 125 * 1 + 75 * 3 + 2 * 75
= 125 + 225 + 150
= 500
3. சக பயணியின் கூற்றுப்படி 1 2/3 மணித்தியாலங்களுக்கு வழமையான வேகத்தில் ரயில் சென்றிருக்கும். (இது நான் கூறவில்லை. நீங்கள்தான் சாதிக்க முயற்சிக்கிறீர்கள்).
மொத்தமாக 2) உடன் ஒப்பிடும்போது 40 நிமிடம் முன்பாக வருவதால் மொத்த நேரம் 4 + 2 - 2/3 = 16/3 மணி. இதில் 5/3 மணி வழமையான வேகம் (உங்களின் கணிப்பின்படி)
இதன்படி 11/3 (16/3 - 5/3) மணித்தியாலம்தான் ரயில் குறைந்த வேகத்தில் போயிருக்க முடியும்
ஆகவே தூரம் = 125 + 50 + 11/3 * 75
= 125 + 50 + 275
= 450 கிமீ
இது மற்றைய விடைகளுடன் ஒத்துவராததால் உங்கள் விடை தவறாகும்.
</b></span>

<b> . .</b>