08-15-2004, 07:12 PM
kirubans Wrote:40 நிமிடங்களில் 50 கிமீ போகலாம் என்று கேள்வியில் சொல்லப்படவில்லை.
50 கிமீ தள்ளி எஞ்சின் பழுதடைந்திருந்தால் 40 நிமிடம் முன்பாக வந்திருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இரு கூற்றுக்களும் ஒன்றல்ல.
மற்றையோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியிருப்பதால் நாளை வரை பொறுத்திருக்கவும்.
:!: :!: :!:
<b> . .</b>

