07-19-2003, 12:29 PM
ஆண் வலிமையானவன் அவனை அடங்காப்புலி அல்லது அடங்காச்சிங்கம் என்று கூறலாம்.
சமுதாயத்தில் தீயதை அழித்து நல்லவை வளர்க்க சட்டங்களும் விதிமுறைகளும் ஆண்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன! பெண்ணை அடக்க ஒரு ஆண் போதும் (இக்காலத்தில் அது சந்தேகம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) ஆனால் ஒரு ஆணை அடக்க இன்னொரு ஆணால் மட்டும் முடியாது! இதனால்தான் சமுதாயம் எனும் கூட்டுக்குடும்பம் ஒன்றாக இயற்றிய சட்டங்களும் விதிமுறைகளும் ஆணை அடக்குவதற்கே உருவாக்கப்பட்டன.
இப்பொழுது பேசப்படும் பெண் விடுதலை இந்தச் சட்டதிட்டங்களை சாதகமாக பயன்படுத்தி ஆணைச் சுரண்டும் ஒரு செயலாக கொண்டுசெல்லப் படுகிறது!
குருவியண்ணை கூறியதுபோல் ஆணின் பலமும் பலவீனமும் அவனது பாலியல் நடைமுறைதான்! விரைவான மூளைச்செயற்பாடும் திறனுள்ள பார்வைத்துாண்டலுமே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைகிறது!
அதைப்பற்றி....எழுதலாம்...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
சமுதாயத்தில் தீயதை அழித்து நல்லவை வளர்க்க சட்டங்களும் விதிமுறைகளும் ஆண்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன! பெண்ணை அடக்க ஒரு ஆண் போதும் (இக்காலத்தில் அது சந்தேகம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) ஆனால் ஒரு ஆணை அடக்க இன்னொரு ஆணால் மட்டும் முடியாது! இதனால்தான் சமுதாயம் எனும் கூட்டுக்குடும்பம் ஒன்றாக இயற்றிய சட்டங்களும் விதிமுறைகளும் ஆணை அடக்குவதற்கே உருவாக்கப்பட்டன. இப்பொழுது பேசப்படும் பெண் விடுதலை இந்தச் சட்டதிட்டங்களை சாதகமாக பயன்படுத்தி ஆணைச் சுரண்டும் ஒரு செயலாக கொண்டுசெல்லப் படுகிறது!