08-14-2004, 09:23 PM
இரண்டு முட்டாள்கள் சேர்ந்து வீடு ஒன்றைக்கட்டினார்கள். ஒரு முட்டாள் ஆணிகளைப்பயன்படுத்தி மரச்சட்டங்களை பிணைத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் சில ஆணிகளைத்தூக்கியடித்தான். இதைப்பார்த்த இரண்டாம் முட்டாள் காரணம் கேட்டான். அதற்கு முதல் முட்டாள் சொன்னான் "சில ஆணிகள் தவறான பக்கத்தி;ல் கூராக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தூக்கியடித்தேன்;."
இரண்டாம் முட்டாள் கோபமாகி "முட்டாளே அவற்றை வீட்டின் மற்றப்பக்கத்தில் பயன்படுத்தவேண்டியது தானே" என்றான்.
இரண்டாம் முட்டாள் கோபமாகி "முட்டாளே அவற்றை வீட்டின் மற்றப்பக்கத்தில் பயன்படுத்தவேண்டியது தானே" என்றான்.