08-14-2004, 05:51 AM
<img src='http://www.orlov-yoga.com/Yogananda/kriya1/yogananda.jpg' border='0' alt='user posted image'>
இவர் தான் பரமகம்ச யோகானந்... இந்தியாவில் வங்காளத்தில் உதித்த மகான். இவரைப்பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் மௌனமாய் இருந்தேன். இவரது சுயசரிதை ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம். யோகியின் சுயசரிதை என்ற பெயரில் செம்மஞ்சள் நிறத்தில் இந்தப்புத்தகம் கிடைக்கிறது. ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. ஒவ்வொரு சைவ சமயத்தவரும் இவரது வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும். உலகமெங்கும் இவர் ஆரம்பித்துவைத்த இயக்கம் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கி வருகிறது. இந்தப்புத்தகத்தை படித்தபின் உங்கள் வாழ்கையில் நிறைய மாற்றங்கள் தெரியும்;.
http://www.yogananda-srf.org/py-life/