06-18-2003, 07:25 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:பொதுவாக ஆண்களுக்கே வெளியுலக அனுபவ முதிர்ச்சியும், IQ (பகுத்தறி திறனும்) அதிகம் பெண்களுக்கு இல்லை என்று சொல்லவில்லை சில பெண்களுக்கு சில ஆண்களைவிட அதிகம் இருக்கலாம் ஆனால் விஞ்ஞான ரீதியாக பொதுவாக ஆண்களுக்கு அதிகம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.........
[size=18]கணணிப்பித்தன்
உங்கள் கருத்து மிகைப் படுத்தப் பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.
பெண்களை விட ஆண்களுக்குத்தான் IQ அறிவு அதிகம் என்று
விஞ்ஞான teeதியாக நிரூபிக்கப் பட்டதை
நான் இது வரை அறியவில்லை.
உங்களால் உங்கள் கருத்து உண்மைதான் என்பதை நிரூபிக்க முடியுமா..?
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

