08-14-2004, 12:42 AM
[quote=kirubans][size=14]<b>ரயில் பயணப் புதிர்.
-------------------
உங்களுக்காக சற்று இலகுவான புதிர்.
நாங்கள் மாவடியிலிருந்து புளியடிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். மாவடியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தின் பின் ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் வழமையான கதியின் 3/5 கதியிலேயே மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் வழமையான நேரத்தை விட 2 மணி நேரம் தாமத்தித்தே புளியடியை அடைந்தோம். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார்.
இக்கூற்றுகளிலிருந்து மாவடிக்கும் புளியடிக்கும் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்கவும்.
[b]375 கிலோமீற்ரர். </b>
சரியா.. சரி என்டால் விளக்கம் என்னால் சொல்ல முடியாது நீங்களே சொல்லுங்கோ... பிழை என்டாலும் சொல்லுங்கோ... மீண்டும் முயற்சித்து பார்க்கிறேன்.... மற்றவர்களும் சொல்வார்கள் தானே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b][size=18]