08-13-2004, 11:01 PM
[size=14][b]ரயில் பயணப் புதிர்.
-------------------
உங்களுக்காக சற்று இலகுவான புதிர்.
நாங்கள் மாவடியிலிருந்து புளியடிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். மாவடியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தின் பின் ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் வழமையான கதியின் 3/5 கதியிலேயே மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் வழமையான நேரத்தை விட 2 மணி நேரம் தாமத்தித்தே புளியடியை அடைந்தோம். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார்.
இக்கூற்றுகளிலிருந்து மாவடிக்கும் புளியடிக்கும் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்கவும்.

<b> . .</b>