08-13-2004, 05:49 PM
சண்டையின்றி இப்படியிருந்தாலே அந்தப் பாவப்பட்ட இலங்கைத்தமிழர்கள் தங்கள் வாழ்வை எப்படியோ வாழ்ந்த முடிப்பார்கள்..
இவர்களை அண்டினாலும் பிழை.. எதிர்த்தாலும் பிழை.. ஏதொ இருக்கும்ட்டும் முட்டியும் முட்டாமல் பிழைத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.. நான் சொல்லவில்லை.. பாவப்பட்ட ஈழத்தமிழ்மக்கள் சொன்னது..
:wink:

Truth 'll prevail