08-13-2004, 03:03 PM
ம்.. நானும் அந்தக்காலத்தில் அங்கு போய்வந்தவன்,, பயந்த எனக்கு அவர்கள ஒண்டும் செய்யமாட்டார்கள்.. இவங்களும் இவங்கடை கதையும் என்று எனக்குத் தைரியம் தந்தவர்களே சகோதரிகள்தான்.. இப்படியிருக்க உந்தப் பிரச்சார யுக்திக்கொல்லாம் கூக்குரலுக்கொல்லாம் தூற்றலுக்கெல்லாம் பயப்படுவது நானல்ல.. சமாதான சூழலில் எத்தனையோ குடும்பஸ்தர்களை சுட்டுப் பொசுக்கி அநியாயமாக மனைவி பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாடி அதை வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.. ம்.. நல்ல காலம் அந்தப்பழக்கம் எனக்கில்லை.. பாதிக்கப்பட்ட அத்தனைபேரையும் நினைத்துத்தான் மனம் வெதும்புகின்றது.. உங்கு உண்மையாக றேப் பண்ணுப்பட்டவர்களுக்கான அனுதாபங்கூட செலுத்த முடியாத அளவுக்கு பிரச்சாரப் பொய் தலைவிரித்தாடுகிறது..
உம்மைப்போல அனுதாப வாக்குத்தேடும் எண்ணம் எனக்கு இல்லை.. நன்றி..
உம்மைப்போல அனுதாப வாக்குத்தேடும் எண்ணம் எனக்கு இல்லை.. நன்றி..
Truth 'll prevail

