08-13-2004, 02:38 PM
யார் வக்கிர எண்ணம் கொண்டவர்கள்? நீ ரேப்பை ஒரு அனுதாப ஆயதம் எண்டதே வக்கிரம். உனக்கு தெரியதர் இந்திய இராணுவ காலத்தில் நாம் நேரில் கண்டு அகுபவித் கொடுரம் உனக்கு அனுதாப ஆயுதம். இன்றும் இந்த உளவியல் வலியிலிருந்து விடுபடாத எமக்கு நீ இங்கு எழுதிய ஒவ்வரு வார்த்தiயும் இதயத்தை நெருடீகிறது. தயவு செய்து இனியும் மற்றவர்களின் வலியுடன் விழையாடாதே. உன்னுடன் இனியும் பேசுவது மிகவும் முட்டாள் தனம். முதலில் நீ ஒரு மனிதமாக மாறு பிறகு கருத்தெழுது!

