08-13-2004, 02:29 PM
ம்.. விடுதலைப் போராட்டம் நடக்கும் எந்த நாட்டையும் எடுத்துப்பாரும் முதலிலல் அவாகள் பிரச்சாரத்துக்கு உபயோகிக்கும் ஆயுதம் இந்த றேப் என்னும் ஆயுதம்தான்.. உம்மைப்போன்ற வக்கிர எண்ணம் எமக்கு இல்லை.. றேப் என்று கத்தி அனுதாப வாக்குத்தேடுபவர்கள உலகம் பூராகவும் இருக்கிறார்கள்.. இப்படி எத்தனையோ கூக்குரல்களை பார்த்துவிட்டேன்.. ஒன்றிரண்டு நடக்கக்கூடும்.. அதை பலமடங்காக்கி அறிவிப்பது அவர்களின் தந்திரம்.. இவ்வளவு கூக்குரலிட்டும் சூடான் நாட்டுக்குள் என்ன நடக்கிறது..? இது ஒண்டும் எனக்குப்புதிது அல்ல..
Truth 'll prevail

