08-13-2004, 01:52 PM
அமைதிப்படை என்று உங்கு போராட்டம் நடக்கும் நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கின்றது.. அதேபோல இங்கு பேசப்படும் றேப் என்ற கூக்குரலும் அத்தனை நாடுகளிலும் இருக்கின்றது.. அதுதான் முன்னமே சொன்னேனே மலிவான சக்திவாய்ந்த அனுதாப ஆயுதம் இந்த றேப் என்னும் ஆயுதம்.. அதுதான் எடுத்த மாத்திரத்தில் றேப் என்று கத்துகிறார்கள்..
மேலும் சுயநலம் என்ன சுயநலம்.. ஆறாய் ஆயுதபயிறிசி எடுத்தாலும் அடிக்கும்போது 6 பேரும் சேர்ந்து அடியெனத்தான் அறிவுரை சொன்னார்கள்.. ஒரு குறூப் அடித்து பேர் அவனுக்குப்போனால் எரிச்சல் பொறாமை.. உடன் அந்த குறூப்புக்கு ஏதாவதொரு பட்டம்சூட்டி இயக்கத்தையும் குடும்பத்தையும் அழிப்பது இப்படி இயக்கங்களே இயக்க ங்களையும் குடும்பங்களையும் அழிக்கும் சூழ்நிலையில்தான் இந்திய இராணுவம் பாதுகாப்புப் படையாக வந்தது..
இணைக்கப்பட்ட வடகிழக்கு ஒன்றாகத்தானிருக்கிறது.. இந்திய இலங்கை 87 ஒப்பந்தம்கூட அப்படியேதானிருக்கிறது.. இந்தியா பாதுகாப்புப்படையுடன் சண்டைபிடித்தது இலங்கையல்ல.. பாதுகாப்புப்படையுடன் சண்டைபிடிக்குமளவு இலங்கை அரசாங்கம் முட்டாளுமல்ல.. பாதுகாப்பு என்று வந்ததனால் கட்டப்பட்ட கைகளுடன் குண்டுமாரி பொழிவதையோ.. மிசைல்மாரி பொழிவதையோ தவிர்த்திருந்தார்கள்.. இலங்கை இராணுவம் செய்ததுபோன்று இந்திய இராணுவமும் குண்டுமாரி.. மிசைல்மாரி பொழிந்திருந்தால் அவர்கள் இழப்பை தவிர்த்திருப்பார்கள்.. அடுத்தமுறை வரும்போது பாதுகாப்புப்படை என்ற பெயரில் வரமாட்டார்கள் என்பது நிச்சயம்..

Truth 'll prevail