08-13-2004, 12:06 AM
[quote=vasisutha]புதினத்தில வாற செய்திகளை ஐபிஸி. சங்கமம். ரிரிஎன் போன்ற பல ஊடகங்களில் கேட்கலாம். ஆனால் கவிதை அப்படி இல்லை. தேடித் தேடித்தான் படிக்கவேணும். களத்தில் வருகிறவர்களுக்கு தேடும் வேலையும் குறைந்து விடுகிறது.
முடிந்தால் எல்லா இடமும் கேட்கிற இந்த செய்திகளை கொண்டுவந்து போடாமல் நாங்கள் கேள்விப்படாமல் இருக்கிற செய்திகளை கொண்டுவந்து போடுங்கோ
செய்தி... சந்திரனில் (நிலா) கற்பாறைகளை ஆய்வு செய்து செவ்வாய் போன்ற கோள்களுக்கான விண்வெளிப்பயணங்களின் இடைத்தங்கள் நிலையை அமைக்க நாசா முயற்சி....!
கவிதை...
நிலா வதனம் வாங்கி
வறுமை வாட்ட
அழகில் வாட்டமின்றி
வாழும் மலரே
நீயே என் தேவதை
என் இதயக் கோயிலில்
குடி இருக்கும்
தாமரை....மல்லிகை...ரோஜா
பெண்ணே நீயே
என் காதலி....!
முக்கியம் எது தீர்மானிக்க.....!
வேணும் எண்டாச் சொல்லுங்கோ கருணா பற்றிய இல்லாத பொல்லாத செய்திகள் எல்லாம் கொண்டு வந்து கொட்டிறம் என்ன எல்லாம் இங்கிலீசு... பிரஞ்சு.... சீன மொழி...கிந்தி... சிங்களம்.... இப்படிப் பல மொழியில இருக்கும்....இல்ல கற்பனையில் முளைச்சு தமிழில வந்ததாயும் இருக்கும்... பறவாயில்லைத்தானே....???! <b>vow... what a request from vasi... kuruvikal so happy to help u in that regard....!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>