08-12-2004, 11:27 PM
கவிதை சொல்வது அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்தியல்ல... செய்திக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன....பரிமானம் என்ன..... செய்திகள் என்ன கற்பனையா...அதுபோக இவ்வளவையும் நீங்கள் வேறு ஊடகங்கள் மூலம் அறியமுடியும் என்றால் வீண் பணச் செலவில் வேலை மிணக்கட்டு தமிழில் செய்திகள் பதிபவர்கள் என்ன ஏமாளிகளா....இப்படித் தெரிந்திருந்தால் புதினத்தில எல்லாத்தையும் கவிதையாவே எழுதிடுவினமே...!
அதுபோக நீங்கள் வசதி படைத்தவர்கள்....வானொலி தொலைக்காட்சி பாப்பியள்.... எங்களைப் போல பாமரமக்கள்... இணையம்தான் பார்க்க முடியும் கொஞ்சப் பணச்செலவில்... அதுக்க ஊர்ப்புதினம் அறிய வேண்டும்.... வீடுவாசல் இருக்கோ உறவுகள் என்னபாடோ என்று அறிய.... யாரோ பொழுது கழிக்க எழுதும் கவிதைக்கு வக்காளத்து வாங்க.... செய்திகளை உதாரணமாக கையாளும் உங்கள் அறிவோ பேரறிவு.....!
கவிதைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்களே நீங்கள் போட்ட கவிதைகளில் எவ்வளவு போலித்தனம் இருக்கென்பதை எங்களால் காட்ட முடியும்...ஆனால் நாங்கள் போடும் செய்திகளில் உள்ள போலித்தனத்தை உங்களால் காட்ட முடியுமா....?????! செய்திகள் சொல்வது மக்களின் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விடயங்களை....! அவை அவசியம்...கவிதை அவசியமில்லாதது...பொழுது போக்கு அம்சம்....! அதை தேடி என்ன அடுத்த பிறவியிலும் வந்து வாசித்துக் கொள்ளல்லாம்....! நாங்க இலக்கியங்களில் படிக்கவில்லையா...கவிதைகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>