08-12-2004, 10:41 PM
kuruvikal Wrote:மனிதன் என்றால் குழந்தைஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
நாய் என்றால் குட்டி
பசு என்றால் கன்று
குருவி என்றால் குஞ்சு
பூ என்றால் அரும்பு
மனசு என்றால் குழந்தை மனசு
அன்பு என்றால் குழந்தை அன்பு
இவையே நித்தியமான நிம்மதிகள்....!
உண்மை உணர்ந்து கவி தந்த
கவிதனுக்கு வாழ்த்துக்கள்...!
[b][size=18]

