07-19-2003, 10:08 AM
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பல வீடுகளில் பல்கலைக்கழக மாணவிகள் எனக் கூறியபடி இறானுவத்தின் ஆண் உறுப்பினர்கள் பலர் அறைகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் போல நடித்துக்கொள்ளும் இவர்கள் பல்கலைக்கழக வகுப்புக்களுக்கு செல்வதில்லை. ஆனால் பல்கலைக்கழகத்தின் பொது இடங்களிலும், அங்கு நடைபெறும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் காணப்படுகின்றனர். இறானுவத்தின் ஆண் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் இச்செயற்பாடு குறித்து பல்கலைக்கழக மாணவிகள் மாணவர்கள் மத்தியிலும், வீட்டு உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் கவலை தோன்றியுள்ளது.இறானுவ புலனாய்வுப்பிரிவில் ஈ பீ டீ பி தேசவிரோத கும்பலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
______________________________________
தயவுசெய்து சிவப்பு நிறத்தை இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்
அவை தணிக்கை திருத்தம் என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பிரியன்
______________________________________
தயவுசெய்து சிவப்பு நிறத்தை இயன்றளவு குறைத்துக்கொள்ளுங்கள்
அவை தணிக்கை திருத்தம் என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பிரியன்

