08-12-2004, 10:14 PM
Quote:ஓ அப்படியோ...! அப்ப சரி .. அவ வந்து சொல்லுவா.... ஒழுங்காய்.. முன்னுக்கு போட்ட படத்தையே இங்கு கலரில் போட யார் என்டு சொல்லமாட்டாதவ வருவா... சொல்லுவா..... கேளுங்கோ.... சொன்னால் எனக்கும் சொல்லுங்கோஇந்த நடிகர் நடிகைகளின் முகங்களை பாடமாக்க வேற வேலையில்லையா என்ன.... சும்மா பாக்கிறம் அவ்வளவு தான்...நீங்கள் ஒன்டு தம்பி...!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

