07-19-2003, 09:42 AM
ஈ.பி.டி.பி கூலிக்குழுவின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தாவும், ஆனந்த சங்கரியும் விரைவில் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளனர். ஈ.பி.டி.பி. வட்டாரத்தை ஆதாரம் காட்டி சிங்களப்பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகுறித்தே, இருவரும் ஆராயவுள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அண்மையில் சங்கரியால் அளைத்துச்செல்லப்பட்ட ENDLF ஜரோப்பிய பொறுப்பாளர் டக்கிளசுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.
அதேபோல அண்மையில் சங்கரியால் அளைத்துச்செல்லப்பட்ட ENDLF ஜரோப்பிய பொறுப்பாளர் டக்கிளசுடன் நேற்று இரவு உணவு அருந்தியுள்ளார்.