08-12-2004, 09:38 PM
Quote:சுட்ட கவிதையே...
சுட்டது போதும்
சுயமா சிலதாவது
சிந்திக்க விடு....!
சுதந்திரம் உணரவிடு
சுதேசியாய் எழுதவிடு
சுட்டதில் இல்லா சுகம்
சுயத்தில் தெரியும்
சுயமிருந்தால் சிந்தித்துப்பார்....!
இன்றேல்....
சுடு...சுட்டுக் கொண்டே இரு
சுடுவதே வேலையாகும்
சுயத்தை
சுரண்ட நினைப்பதற்கு....!
இப்படிக்கு
சுடாத கவிதை....!
அருமை அருமை
மனதின் வேதனையை அப்படியே வார்த்தைகளாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் குருவி.

