07-19-2003, 09:28 AM
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை புன் னாலைக்கட்டுவன் மற்றும் ஈவினை பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர் குழுக்கள் கத்திகள், பொல்லுகள் சகிதம் தமக்குள் மோதிக்கொண் டன.
இந்த மோதலில் ஈடுபட்டதாக ஐந்து பேரைக் கைதுசெய்த சுன்னாகம் பொலீஸார், மல்லாகம் நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்தனர். இவர் களைப் பிணையில் விட்டால் மீண் டும் மோதல்கள் ஏற்படக்கூடிய சாத் தியம் உண்டென்றும் பொலீஸார் அப் போது மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும் விளக்கமறிய லில் வைக்குமாறு மல்லாகம் நீதி மன்ற நீதிவான் திருமதி ச.இளங் கோவன் உத்தரவிட்டார்.
பரமசிவம் செல்வம், பரமசிவம் சசிகரன், பரமசிவம் சிவாகரன், கிட்டி ணன் செல்வரூபன், கதிரவேல் கிருஸ் ணகுமார் ஆகிய ஐந்து இளைஞர் களே விளக்க மறியலில் வைக்கப் பட்டவர்களாவர்.