08-12-2004, 07:49 PM
கிராமத்தில் இருந்து நகர்பகுதிக்கு புதிதாக வந்த ஒரு தந்தையும் மகனும் ஒரு வணிக வளாகத்திற்கு சென்றனர். அங்கு பளபள என மின்னியபடி இரண்டு இரும்பு சுவர்கள் இருந்தன. அவை மற்றைய சுவர்களின் நடுவில் காணப்பட்டன. அவை அடிக்கடி திறந்து மூடிக்கொள்ளும் வல்லமை பெற்றிருந்தன.
மகன் தந்தையிடம் அது என்ன புதிதாக உள்ளது பளபள என்று நான் பார்த்ததே இல்லையே என்றான். தந்தையும் எனக்கென்ன தெரியும் நானும்பார்த்தது இல்லை என்றார்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு வயதான மூதாட்டி சக்கர நாற்காலியில் அதன் அருகில் சென்று அங்கிருந்த ஒரு கறுப்பு பொத்தானை அமுக்கினாள். உடனே பளபள சுவர் திறந்துகொண்டது. உள்ளே ஒரு சிறிய அறை தென்பட்டது அவள் உள்ளே சென்றதும் அது தானாகமூடிக்கொண்டது. பின் அந்த பளபள சுவருக்கு மேNலு சிவப்பு நிறத்தில் விளக்குகள் ஒன்று இரண்டு எரிந்து அணைந்தன. சிறிது நேரம கழித்து விளக்குகள் ஒன்று இரண்டு எரிந்து அணைந்தன மீண்டும் அந்தப்பளபளகதவுகள் திறந்துகொண்டன. இப்போது உள்ளிருந்து பதினெட்டு வயதுபருவப்பெண் நவநாகரிக உடையணிந்து வெளிவந்தாள். இதைப்பார்த்த தந்தைக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது எதையோ கண்டு பிடித்துவிட்டவர் போல துள்ளிக்குதித்தார். பிறகு மகனிடம் சொன்னார் டேய் போய் அம்மாவை கூட்டிவா உடனடியா...