08-12-2004, 06:27 PM
குடாநாட்டில் 56 பேருக்கு 3A சித்தி
யாழ்.இந்து - 11, வேம்படி மகளிர் - 10
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜி.சீ,ஈ உயர்தரப் பாPட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நேற்று மாலை முதல் பாPட்சைத் திணைக் களத்தின் இணையத்தளத்தினு}டாகவும் பாPட் சைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடிந் தது.
நேற்று முற்கொண்டு கிடைத்த பெறுபேறுக ளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 56 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி (ஷஏ| சித்தி) பெற்றிருக்கின்றனர். அண் மைக்காலப் பாPட்சைப் பெறுபேறுகளுடன் ஒப் பிடுகையில் இது மிக முன்னேற்றகரமானது என்று கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ். இந்துக் கல்லு}ரி மாணவர்கள் 11 பேர் அதிவிசேட சித்திகளைப் பெற்று மாவட் டத்தில் முன்னணியில் திகழ்கின்றனர். அடுத்த நிலையில் வேம்படி மக ளிர் கல்லு}ரி உள்ளது. அங்கு பத்து மாணவிகள் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளைப் பெற்றிருக்கின்றனர்.
யாழ். இந்துக் கல்லு}ரி மாணவனான சதா னந்தசர்மா ரமணன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் தேசிய மட்டத்தில் 7ஆவது இடத்தையும் பெற்றிருக் கின்றார்.
உயிரியல் பிரிவில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லு}ரி மாணவன் சிவகுமாரன் சயந்த் மாவட் டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 37 ஆவது இடத்தையும் பெற்றிருக்கிறார்.
கலைப்பிரிவில் யாழ். இந்துமாணவன் குமார வடிவேல் குருபரன் (2ஏபி) மாவட்ட மட்டத்தில் முத லிடத்தையும், தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றார். இவர் ஆங்கிலமொழி யில் பி சித்தி பெற்றுள்ளார்.
பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்டத் தில் மூன்றாவது இடத்தை சாவகச்சேரி இந்துக் கல்லு}ரி பெற்றிருக்கிறது. அங்கிருந்து ஆறு மாணவர்கள் 3 ஷஏ| சித்தி பெற்றிருக்கின்றனர்.
முற்கொண்டு கிடைத்த பெறுபேறுகளின் படி 3 ஷஏ| சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் கள் வருமாறு:-
யாழ். இந்துக் கல்லு}ரி
தங்கராஜா ஜனகராஜ் - கணிதம் (2.5489), சச்சிதானந்தம் மயூரன் - கணிதம் (2.4370), கோபாலகிரு~;ணன் நி~hந்தன் - கணிதம் (2.6526), சதானந்தசர்மா ரமணன் - கணிதம் (3.0554) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 7ஆவது), கனகநாயகம் சயந்தன் - கணிதம் (2.7655), இராமநாதன் தனே~ன் - கணிதம் (2.6488), துரைசிங்கம் கேசவன் - உயிரியல் (2.5445), கோபாலமூர்த்தி ரஜீவ் - உயிரியல் (2.4842), அருளம்பலம் சுஜந்தன் - வர்த்தகம் (1.9853), பாலஸ்கந்தன் ஜெபேந்திரா - வர்த்தகம் (2.0416), லோகேஸ்வரன் கவிக்குமார் - வர்த்தகம் (1.9135), குமாரவடிவேல் குருபரன் (2யுடீ) கலை (2.3951) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 3 ஆவது).
பருத்தித்துறை மெதடிஸ் மகளிர்
விக்னேஸ்வரன் விநோதிகா - உயிரியல் (2.6058) (மாவட்டம் - 2ஆவது, தேசியம் - 45 ஆவது).
உடுவில் மகளிர் கல்லு}ரி
அமிர்தலிங்கம் தர்~pயா - வர்த்தகம் (1.7055).
புத்து}ர் ஸ்ரீ சோமஸ்கந்தா
ஸ்ரீபராபரன் சிவதாஸ் - வர்த்தகம் (2.1582).
வேம்படி மகளிர்
அனு~h செல்வராஜா - கணிதம் (2.6924), சுகிர்தினி விநாயகவசீகரன் - கணிதம் (2.7698), மாதங்கி இராமச்சந்திரன் - உயிரியல் (2.3293), மதுராதா சிவசுப்பிரமணியம் - உயிரியல் (2.3231), சரண்யா நரேந்திரன் - உயிரியல் (2.3790), சிவப்பிரியா குணரத்தினம் - உயிரி யல் (2.1982), சுஜித்தா சிவராஜா - வர்த்தகம் (1.9439), விஜித்தா சக்திவேல் - வர்த்தகம் (1.8210), ரூபினி இரத்தினசிங்கம் - கலை (1.8903), சுகன்யா விநாசித்தம்பி - கலை (1.8585).
சுண்டுக்குழி மகளிர்
சச்சிதானந்தன் மயூரதி - உயிரியல் (2.6057), கீதபொன்கலன் மேரி லு}ஸியா - கலை (1.8596).
யாழ்ப்பாணக் கல்லு}ரி
இராஜேந்திரம் செந்து}ரன் - உயிரியல் (2.3531).
வயாவிளான் ம.வி.
கணேசலிங்கம் கார்த்திகேயன் - உயிரியல் (2.1569), பாலகௌரி சங்கரப்பிள்ளை - கலை (1.9966), தனபாலசிங்கம் கிரிதரன் - வர்த்தகம் (1.9706), குணரத்தினம் துர்க்காதரன் - வர்த்த கம் (1.8047).
நெல்லியடி ம.வி.
இராஜேஸ்வரன் அகிலன் - வர்த்தகம் (2.0738), சிவபாலன் தயாளினி - கலை (2.034).
மகாஜனா
தயாளினி சிவசுப்பிரமணியம் - வர்த்தகம் (1.6359).
சென்ஜோன்ஸ்
சிவகுமாரன் சயந்த் - உயிரியல் (2.6516) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 37ஆவது), சிவலிங்கராஜா ரகுராமன் - உயிரியல் (2.3157), ஸ்ரீஸ்கந்தராஜா து~pயந்தன் - வர்த்தகம் (1.9560), விமலதாஸ் யுரே~; - வர்த்தகம் (1.8415).
யாழ். இந்து மகளிர்
வனஜா சோமசேகரம் - வர்த்தகம் (2.1139), பிருந்தா தங்கவேல் - கலை (1.9260), பாலினி பாலசுப்பிரமணியம் - வர்த்தகம் (1.7452), ஜொPனா பாலசுப்பிரமணியம் - கலை (1.7653).
கொக்குவில் இந்து
தர்ஜினி திருநாவுக்கரசு - உயிரியல் (2.3912), கார்த்திகா தர்மலிங்கம் - வர்த்தகம் (1.8013), தர்மேஸ்வரன் ராஜீவன் - வர்த்தகம் (1.9107).
சென். பற்றிக்ஸ் கல்லு}ரி
அந்தனிப்பிள்ளை சரத்குமார் - வர்த்தகம் (2.1778), அந்தனி சுஜீவன் - வர்த்தகம் (1.6224),
ஹாட்லிக் கல்லு}ரி
சண்முகநாதன் தனஞ்செயன் - கணிதம் (2.8408) (மாவட்டம் - 2ஆவது, தேசியம் - 20ஆவது)
யாழ் மத்திய கல்லு}ரி
வேலாயுதம் சிவகரன் - வர்த்தகம் (1.9878)
சாவகச்சேரி இந்து
கனகரத்தினம் கார்த்திபன் - வர்த்தகம் (1.7379), கனகசபை கயந்தன் - வர்த்தகம் (2.0494), முத்துலிங்கம் விஜிதா - வர்த்தகம் (1.8852), சிதம்பரநாதர் சிவாசினி - வர்;த்தகம் (1.6524), வீரசிங்கம் சிவரூபி - கலை (1.7520), நாதன் சிந்துஜா - கலை (1.8380)
வட இந்து மகளிர்
அனுயா யோகராஜா - வர்த்தகம் (1.6359) .
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>