08-12-2004, 06:09 PM
இந்தக் கவிதைய யாரால், எங்கிருந்து எழுதப்பட்டது என்பது தெரியாமல் உங்கள்பாட்டிற்கு எழுந்தமானமாக ஜேர்மனியிலிருந்து எழுதப்பட்டதாகக் குறிப்பிடுவதை என்ன சொல்வது?
கனடாவில் இருந்து தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதை அந்த "அறிவிப்புத்தாளில்" கவனிக்கவில்லையா?
பிகு: கண்ணாடியைக் கழட்டிட்டு லென்ஸ் போடவும்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->