08-12-2004, 01:54 AM
[quote]விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு
என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை ஐ.நா. சபை இந்த முடிவை எடுத்தது என்று என்னால் நம்பவே முடியவில்லை.
ஐ.நா. சபையைப் பார்த்து நான் கேட்க்கிறேன் விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்த சிறீலங்கா இராணுவத்தினர் இன்று எத்தனை பேர் உயிரோடு உள்ளனர்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> போர் அனுபவம் கொண்டவர் என்று கூறிக்கொள்ள!!!
பயிற்சி பெற்ற இராணுவம் என்று ஐ.நா. குறிப்பிடுவது ஆயுதமற்ற நிராயுத பாணிகளான யாழ் மக்களை சித்திரை வதை செய்த கொடிய சிங்கள சிப்பாய்களாகத் தான் இருக்கும்.
வேறு நாட்டிற்கு சிங்கள இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டு பெண்களை மானபங்கப்படுத்தவும் மக்களின் குடியைக் கெடுக்கவும் கல்வி கற்கும் மாணவர்களின் பாடசாலைகளை அழிப்துமே அவர்கள் செய்யும் காரியமாக இருக்கும்.
என்ன விந்தையெல்லாம் நிகழ்கிறது இந்ந உலக்த்தில்!!!!!!!!!
என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை ஐ.நா. சபை இந்த முடிவை எடுத்தது என்று என்னால் நம்பவே முடியவில்லை.
ஐ.நா. சபையைப் பார்த்து நான் கேட்க்கிறேன் விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்த சிறீலங்கா இராணுவத்தினர் இன்று எத்தனை பேர் உயிரோடு உள்ளனர்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> போர் அனுபவம் கொண்டவர் என்று கூறிக்கொள்ள!!!பயிற்சி பெற்ற இராணுவம் என்று ஐ.நா. குறிப்பிடுவது ஆயுதமற்ற நிராயுத பாணிகளான யாழ் மக்களை சித்திரை வதை செய்த கொடிய சிங்கள சிப்பாய்களாகத் தான் இருக்கும்.