07-18-2003, 09:53 PM
Mullai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]நீங்கள் சொன்னது விஞ்ஞான ரீதியாக உண்மை.....ஒருவேளை தாய் அதட்டி, உருட்டி தகப்பன் அடங்கியிருந்தால்
ஆனால்.....ஆண்குழந்தை கருவிலிருக்கும்போது இதொன்றும் கேக்காதோ? அதென்ன செவிடோ?
ஆண் குழந்தையும் அடங்கி வாழ கருவிலேயே பழகியிருக்குமோ?
கணணிப்பித்தன்/Kanani Wrote:இதென்ன லொஜிக்? யோசிச்சுத்தான் எழுதுறியளோ?
பெண்கரு இருந்தால் ஆண் அடக்குறார் ஆண்கரு இருந்தால் பெண் அடக்குறார்
இதெந்த விஞ்ஞானம்?
ஆணோ பெண்ணோ கருவில் எல்லாம் ஒன்றுதான் பிறகுதான் ஓமோன் சுரக்கும்
சரியோ?
பெண்கள் அடக்கப் படுகிறார்கள்:
ஆண்கள் அடக்குகிறார்கள்.
பெண்குழந்தையோ ஆண்குழந்தையோ எதுவாயினும் இதை மூளையில் பதித்துக் கொண்டே வளரும்:
nadpudan
alai
alai

