08-11-2004, 10:01 PM
ஜயோ .. இது எல்லாம் நமக்கு தெரியாது.... நான் நினைக்கிறன்.... இஞ்சை வாறமற்றவர்களுக்கும் மூளை வேலை செய்யவில்லை போல் இருக்கிறது..... நமகும் கொஞ்சம் கம்மி தான்...... சும்மா மினக்கடுத்தாமல் நீங்களே சொல்லுங்கோ... இது எல்லாம் தெரிஞ்சிருந்தால் யாராவது சும்மா விட்டிடு இருக்கினமே.......?... நீங்கள் கண்ட பாட்டுக்கு 5,3 என்டு எல்லாம் எடுக்கிறியள் அது நமக்கு தெரியவே தெரியாது..... இது எல்லாத்துக்க்கும் வடிவாய் விளக்கம் தந்தால் நல்லது..........
[b][size=18]

