08-11-2004, 03:48 PM
இதோ விடை.
நாய்க்குட்டியின் கதி 16 மைல்/மணி (அதாவது எனது கதியிலும் பார்க்க 12 அதிகம்).
நாய்க்குட்டியின் கதியை V என்று எடுத்தால்
(V + 4) : (V - 4) = 5 : 3 என வரும்.
எனவே கதி 16 ஆக வரும்.
கவனிக்க
5^4 = 625
3^4 = 81
எப்படி (V + 4) : (V - 4) = 5 : 3 என நிறுவ முடியும் என்று முயற்சி செய்யுங்கள்.
மூளைசாலிகள் முயற்சிக்கலாம்.

<b> . .</b>