08-11-2004, 12:15 AM
கவிதையுடன் கருத்தும் அருமை....வாழ்த்துக்கள்
<b><span style='font-size:25pt;line-height:100%'>தண்டி அடிக்குது.....!</b></span>
ஒன்டி இருந்த வீடு
அவள் கழுத்தில்
மஞ்சள் கயிற்றுக்கு
மாற்று சேர்க்குது
அவள் குடும்பமோ
ஒரு வேளை சோற்றுக்கும்
ஒரு வேளை தங்குவதற்கும்
தண்டி அடிக்குது.
வட்டிக்கு கடன்...!
அது போடுற குட்டி..,
தலைக்கு மேலே வெள்ளம்
தலைப்பாகையையா கொண்டு போகும்
இல்லை...! தலையை.....
ஆமாம்,
விழுகிறது கயிறு....கழுத்தில்
அது தான் தூக்கு கயிறு.
<span style='font-size:25pt;line-height:100%'><b>திருமணம் முடிஞ்சுது...! அதன் பின்...</b></span>
திருமணம் முடிஞ்சுது
இரு மனமும் புரிஞ்சுகொண்டுதோ ...இல்லையோ
மறுகணம் இஞ்சாலை பார்த்தால்
பிரச்சனை...,அங்காலை பார்த்தால்
பிரச்சனை...... யாருக்கு சொல்ல
எல்லாம் வரதட்சணை தான்
வானளாவ வளர்ந்து போய் நிக்குதாம்.
<b><span style='font-size:25pt;line-height:100%'>தண்டி அடிக்குது.....!</b></span>
ஒன்டி இருந்த வீடு
அவள் கழுத்தில்
மஞ்சள் கயிற்றுக்கு
மாற்று சேர்க்குது
அவள் குடும்பமோ
ஒரு வேளை சோற்றுக்கும்
ஒரு வேளை தங்குவதற்கும்
தண்டி அடிக்குது.
வட்டிக்கு கடன்...!
அது போடுற குட்டி..,
தலைக்கு மேலே வெள்ளம்
தலைப்பாகையையா கொண்டு போகும்
இல்லை...! தலையை.....
ஆமாம்,
விழுகிறது கயிறு....கழுத்தில்
அது தான் தூக்கு கயிறு.
<span style='font-size:25pt;line-height:100%'><b>திருமணம் முடிஞ்சுது...! அதன் பின்...</b></span>
திருமணம் முடிஞ்சுது
இரு மனமும் புரிஞ்சுகொண்டுதோ ...இல்லையோ
மறுகணம் இஞ்சாலை பார்த்தால்
பிரச்சனை...,அங்காலை பார்த்தால்
பிரச்சனை...... யாருக்கு சொல்ல
எல்லாம் வரதட்சணை தான்
வானளாவ வளர்ந்து போய் நிக்குதாம்.
[b][size=18]

