08-10-2004, 07:50 PM
Quote:கற்பனை நியங்களாக பிரார்த்தனையோ.... இந்த கற்பனைகள் நியங்கள் ஆக கூடாது என்டு நான் இருக்கிறன் நீங்கள் என்டால்......
_________________
கவிதன்
இங்கு வழங்க படும் வாழ்த்துக்கள் உங்களை மேலும் மேலும் கவிதையை வடிக்க உறுதுணையாக இருக்கும் என்டு தான் வாழ்த்திறம்.... கற்பனைகள் எல்லாம் நிஐங்களானால் இந்த உலகம் தாங்குமா என்ன.....?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

