07-18-2003, 09:18 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:இன்னொரு தகவல்.....சாதாரணமாக கூடும் தம்பதியருக்குப் பிறக்கும் பிள்ளைகளைவிட காதலில் திளைத்து அன்பால் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்.....
கணவன் அன்பாக நடக்கவில்லை என்றால் அங்கு காதலில்லை.....காதலில்லாத தம்பதிகளுக்கு எதற்கு பிள்ளை வேண்டும்....சமுதாயத்திற்கு ஆரோக்கியமற்ற பிள்ளைகளைத் தர அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் கணவனும் மனைவியும் வாழும் போது
கருவிலிருக்கும் குழந்தையும் சந்தோசமாகவும் ஆரோக்கியத்தோடும் வளர்ந்து பிறப்பதில் ஆச்சரிய மொன்றும் இல்iயே!
சீதனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து
தம்பதிகளாபவர்களிடம் அன்பும் காதலும் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது.
அவர்களின் கூடல் எந்தளவு மன ஈடுபாட்டுடன் இருக்கும் என்பதும் எனக்குத் தெரியாது.
அவர்களுக்குக் கல்யாணம் ஏன்?
பிள்ளை ஏன்?
நானும் கேட்கிறேன்..
nadpudan
alai
alai

