08-10-2004, 07:02 PM
உங்கள் இருவரின் வாழ்த்துக்கும் நன்றிகள்......
இதிலை யார் என்னத்தை கற்றுகொடுப்பது...? சும்மா மனதில் தோன்றுவதை அலட்டி விட அது எல்லாம் நல்லாய் இருக்கு எண்ணுறியள். ஒரு இரண்டு அல்லது மூன்று பேர் மற்றவர்களுக்கு இது அலட்டலாகவும் படலாம்.. எனக்கு இது எல்லாம் அலட்டல் மாதிரிதான் இருக்கு... சரி தனிய இருந்து அலட்டுற நேரம் யாழிலை.. தமிழினி அக்காவும் ., மருமோளும் இருப்பினம் அவையோடை சேர்ந்து அலட்ட தான் இது சும்மா எழுதிறன்........ கற்பனை நியங்களாக பிரார்த்தனையோ.... இந்த கற்பனைகள் நியங்கள் ஆக கூடாது என்டு நான் இருக்கிறன் நீங்கள் என்டால்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]