08-10-2004, 01:31 AM
நீங்கள் கூறுவது சரி. என்றாலும் நாய்க்குட்டி மூன்றாவது தடவை என்னைச் சந்தித்த பின் (உங்களின் விடையின்படி தெருமுனையிலிருந்து 162 மீற்றர்) மீண்டும் நான் நாய்க்குட்டியை நான்காவது தடவை சந்திக்க 81 மீற்றர் நடந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நாய்க்குட்டி 3X81 மீற்றர் ஒடியிருக்க வேண்டும். ஆகவே உங்கள் கணிப்பின்படி பார்த்தால் நாய்க்குட்டியின் வேகம் எனது நடையின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அதாவது 12 கிமீ/மணி.
இதுவும் தவறான விடை.
இதுவும் தவறான விடை.
<b> . .</b>

