07-18-2003, 09:03 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:கர்ப்பிணிப் பெண்களை இப்படி நடத்துவது எந்த ஊர்க்கதை என்று எனக்குத்தெரியாது.....
எனது சொந்த அனுபவத்தில் என் சகோதரிகளோ அல்லது அயலிலோ....கர்ப்பிணிப் பெண்களுடன் ஏனையோர் கோபமாக பேசமாட்டார்கள், மனம் நோகும்படி நடக்க மாட்டார்கள், அவர்களை கடுமையான வேலை செய்யவும் விடமாட்டார்கள்.....மொத்தத்தில் கடைசி 6 மாதமும் அவர்கள் மகராணிதான்..... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கணணிப்பித்தன்
நீங்கள் மிகக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்திருக்கிறீர்கள்.
எத்தனை கர்ப்பிணிப்பெண்கள் எத்தனை கொடுமைகளைச் சந்தித்திருக்கிறார்கள்.
உலகம் தெரியாத ஆளாக இருக்கிறீர்கள்.
நிற்க ஒரு கர்ப்பிணிப்பெண் ஆறு மாதத்துக்கு மேல் ராணி மாதிரி ஒரு வேலையும் செய்யாதிருப்பது நல்லதல்ல.
அது அவளது குழந்தைப் பேறை இன்னும் கடினமாக்குவதற்கு ஏதுவாக அமையும்:
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->