07-18-2003, 08:50 PM
sOliyAn Wrote:கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம்.
இதைத்தான் நானும் சொல்கிறேன்.
எத்தனையோ சுமைகளைத் தாங்கத் தெரிந்த பெண்
தன்னையே தான் தாழ்ந்தவளாக நினைக்குமளவுக்கு
காலங் காலமாக அடக்கப் பட்டிருக்கிறாள்.
இனியாவது அவள் தனது வலிமையை உணர வேண்டும்.
nadpudan
alai
alai

