08-09-2004, 08:00 PM
kirubans Wrote:அண்ணா ஒருக்கால் 324மீற்றர் தூரம் வந்து உங்களை சந்திது திரும்பி போகும் அல்லவா அது தான் போட்டிருக்கிறேன் அல்லவாkavithan Wrote:625+648+486+324+81=2164
எவ்வாறு முதல்தரம் நாய்க்குட்டி திரும்ப வரும்போது அது வாசலுக்கும் தெருமுனைக்கும் உள்ள தூரத்தைவிட அதிகம் ஒடியிருக்கும் கவிதன்?
2(4x81) என்று... ஏன் விடை பிழையா?
[b][size=18]

