07-18-2003, 07:11 PM
Quote:தாத்தா சங்கரியருக்கு எத்தனை மனைவி தெரியுமோ?
மிருகத்திற்கு எத்தனைகால்களோ அத்தனை மனைவிகள்
70 தேர்தல் தமிழரசுக்கட்சியால் அமரர் ஆலாலசுந்தரம் அவர்களும்..அ.இ.தமிழ் காங்கிரசால் ;ஆனந்தசங்கரி அவர்களும் கிளிநொச்சித்தொகுதியில் போட்டிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். புூநகரியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஆலாலுவுக்கு இரண்டுமனைவியர் என சங்கரியார் பேசிவிட்டார். அதற்கு பதிலளித்துப்பேசிய ஆலாலு அவர்கள்
"நண்பர் ஆனந்தசங்கரியார் எனக்கு இரண்டு மனைவிகள் என்று மேடைகளிற் பேசித்திரிகிறாராம்... அப்படியில்லை.அதுபொய். ஆனால் நண்பர் ஆனந்தசங்கரியாருக்கு எத்தனை மனைவிகள் என்பதை எண்ணுவதற்கு எனது இரண்டு கைகளிலுமுள்ள விரல்கள் போதாது. என்றார்..இது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டதென்றே கருதுகிறேன்..அந்த தேர்தலில் சங்கரியார் வென்றதால்தான் அவரது அரசியல் வாழ்வு இன்றளவும் நீடிக்கிறது...அன்று கிளிநொச்சித் தொகுதி வாக்காளர்கள் சங்கரியாரை தோற்கச் செய்திருந்தால் அவரால் தமிழ்மக்களுக்கு நேர்ந்த, நேருகின்ற இன்னல்கள் இல்லாதிருந்திருக்கும்.
-

