08-07-2004, 05:16 AM
இப்படி கட்டுரை எழுதுவதே ஒரு பஷனாகி போய்விட்டது. குய்யோ முய்யோ என்று கத்தி எழுதுவார்கள். ஆனால் படத்தைப் பார்ப்பதில் முதல் ஆட்களாக இவர்கள் தான் நிற்பார்கள். (இல்லாவிட்டால் நடிகர்கள் படங்களில் என்ன செய்கிறார்கள் என்று எப்படி தெரியும்?)
இங்குள்ள விடியோ கடைகளை மூடவைக்க முடியுமா முதலில்? பிறகு மற்றதுகளை கவனிக்கலாம்.
இங்குள்ள விடியோ கடைகளை மூடவைக்க முடியுமா முதலில்? பிறகு மற்றதுகளை கவனிக்கலாம்.