08-06-2004, 06:44 PM
ம்.. ம்.. நீங்கள் உப்பிடித்தான் சொல்லி சமாளிப்பியளெண்டு முன்னமே தெரியும்.. கொழும்பிலை யாழ்ப்பாணத்துச்சனம் கூட இருக்காம் யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனத்தை விட கூட தமிழ்ச்சனம் கொழும்பிலை இருக்குதெண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. போன சனம்கூட திரும்பி வந்து இருக்கிதுகளெண்டால் நிலைமை எப்படியெண்டு ஒரு கணக்குப்பண்ணிப் பாருங்கோ..வன்னிப் பட்டிக்குள்ளை அடைச்சு வைச்ச சனம்தான் அதைவிட இது பரவாயில்லையெண்டு போயிருக்கிறதா சொல்லுதுகளாம்.. வன்னி மகாராசாமாருடைய வாழ்க்கைபற்றியில்லை.. பட்டிக்குள்ளை அடைபட்டிருந்த பொதுமக்கள்பற்றி சொன்னதுகளாம்.. மகராசரு வாழ்க்கை எப்பவும் மகராச வாழ்க்கைதானாம்.. ஏசியென்ன ஏசி காரென்ன இப்படி பலதுமாம்.. தங்களுக்கும் அப்படி இருக்க ஆசையாம்.. ஆனால் தாங்கள் என்ன செய்தாலும் பட்டி........ மாதிரித்தானாம் மகராசருக்குத் தெரியிது.. காலம் வர அது அது தானா தெரிய வருமெண்டு சொல்லுதுகளாம்.. வன்னி பொதுசன வாழ்க்கைத்தரம்பற்றி சொன்னதுகள் எழுதலாம்.. ஆனால் தூக்கிப்போடுவியளே..
Truth 'll prevail

