Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது எப்படி இருக்கு...!
#1
[b]<span style='color:red'>விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு

இரண்டு தசாப்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்திலிருந்து சிலர் வெளிநாட்டு இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவினர் நடத்திய தேர்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும்காலத்தில் அமைதி காக்கும் படையினருக்கான குக்குளேகங்க பயிற்சி முகாமில் 23 வெளிநாடுகளின் இராணுவத்தினருக்கு அமைதி காப்பு பணியில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சர்வதேச பயிற்சி நடவடிக்கை மூலம் இந்நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் எனவும் முன்பு இதற்காக பங்காளதேஸ் சிறந்த நாடாகக் கருதப்பட்டாலும் பின்னர் சிறிலங்காவில் குக்குளேகங்க தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </span>

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இது எப்படி இருக்கு...! - by kuruvikal - 08-06-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 08-06-2004, 01:30 PM
[No subject] - by Mathivathanan - 08-06-2004, 04:57 PM
[No subject] - by Mathivathanan - 08-06-2004, 05:25 PM
[No subject] - by kuruvikal - 08-06-2004, 05:28 PM
[No subject] - by kavithan - 08-06-2004, 05:33 PM
[No subject] - by Mathivathanan - 08-06-2004, 05:48 PM
[No subject] - by Aalavanthan - 08-06-2004, 06:15 PM
[No subject] - by Mathivathanan - 08-06-2004, 06:44 PM
[No subject] - by Rajan - 08-08-2004, 07:26 PM
[No subject] - by Mathivathanan - 08-08-2004, 09:26 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 03:27 AM
[No subject] - by தமிழன் - 08-12-2004, 01:54 AM
[No subject] - by tamilini - 08-12-2004, 11:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)