07-18-2003, 06:01 PM
kuruvikal Wrote:எங்கட தாத்தா சொல்லுறவர் (இவரில்ல எங்கட சொந்தத்தாத்தா) அப்பு மோனை உந்தப் பொட்டுக்காரரையும் வெள்ளை வேட்டிகளையும் சிரிக்கப் பேசிற மைதீட்டுற பொம்புளயளையும் நம்பக் கூடாதெண்டு..அனுபவத்தால உணராட்டிலும் சேதுவின்ற கதையப்பாத்தா உண்மை போலத்தான் கிடக்குது.....இதுதான் சொலுறது பழைய ஆக்களட்ட நல்லதுகளை அவை கண்டதுகளை கேட்டு வைக்கவேண்டும் எண்டது.....! உண்மையோ பொயோ எண்டது பாக்க இப்ப எடுத்துப் பாக்கக் கூடியதாக இருக்கல்லே....!குருவியாரே.. அந்தாள்.. மதுபானம்.. குடிக்கிறேல்லை.. எண்டு.. வானொலியிலை.. சொல்லிச்சுது.. ஆனால்.. இவங்கள்.. குடிகாரன்.. என்டுறாங்கள்.. எனக்கு.. ஆளைத்..தெரியாது.. அதாலை.. பொய்.. உண்மை.. தெரியாது..
மேலை.. சொன்னதிலை.. சங்கரி தவிர்ந்த.. ஏனையோர்.. பெயருமில்லை.. ஊருமில்லை.. இருந்தாலும்.. எப்பத்தைய..கதை.. இந்தநேரம்.. எழுதவேண்டிய.. தேவை.. ஏன்..வந்தது.. இப்படியான..பலதும்.. மண்டேக்கை.. ஓடுது.. அதாலை.. எனக்கு.. பொல்லாப்பு.. வேண்டாமெண்டு.. பொறுப்புக்.. குடுக்கவேண்டிய..இடத்திலை.. குடுத்திட்டன்.. நீங்களாச்சு.. சங்கரியாச்சு.. தரமானதோ.. தரங்கெட்டதா.. எண்டு.. அவை.. தீர்மானிக்கட்டன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி.. வணக்கம்..

